தமிழ் இலக்கிய விழா - Tamil Meetchi Iyakkam

தமிழ் மீட்சி இயக்கத்தின் மாநில பொருளார் திரு .  பொற்கைப்  பாண்டியன் 

அவர்கள் மாநில தமிழ் வளர்ச்சி துறை சார்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள  

சேதுபதி   பள்ளியில்நடைபெற்ற  இலக்கிய விழாவில் கலந்து கொண்டு  

சிறப்புரை ஆற்றினார் 

ஈரோடு ல் நடைபெற்ற தமிழ் மீட்சி இயக்கத்தின் கூட்டத்திட்ன் புகைப்பட தொகுப்பு - Tamilmeetchiiyakkam

ஈரோடு ல் நடைபெற்ற தமிழ் மீட்சி இயக்கத்தின் கூட்டத்திட்ன் புகைப்பட 

தொகுப்பு  இடம்  : கூடம் - MELAANGE  நாள்  : 11.11.2013