கண்ணொளி

உலகின் முதன்மையான   மொழி தமிழ் மொழி என்று மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.உ.சகாயம் அவர்கள் 04.03.2012 அன்று நடைபெற்ற இயல், இசை நாடக மன்ற விழாவில் கூறினர்