தமிழ் மொழியில் பேசு ! தாழ்வுணர்வு வீசு !!

தமிழ் கூறும் நல்லுலகில் தூத்துக்குடி மாநகரில் இருந்து திரு. முத்துகணேசன் அவர்கள் தூத்துக்குடி மாநகரில் நம் இயக்க செயல்பாட்டின் ஒரு துளியாக தமிழ் மொழியில் பேசு ! தாழ்வுணர்வு வீசு !! என்று சுவரொட்டி முலம் நம் இயக்கத்தை வளர்த்து கொண்டிருக்கிறார்கள்.
திரு. முத்துகணேசன் அவர்களுக்கு தமிழ் மீட்சி இயக்கத்தின் சார்பாக வழ்த்துக்கள்.